யாழ் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருச்செல்வம் செல்வநாயகி அவர்கள் நேற்று 09-04-2026ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், அன்னம்மா தம்பதியரின் பாசமிகு கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னாச்சிபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திருச்செல்வம் அவர்களின் பாசமிகு மனைவியும், றஞ்சினி (ஜேர்மனி), கனகசபை, சம்பத்தமூர்த்தி, தயாளினி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், முத்தழகன் (ஜேர்மனி), தர்சினி, ஜஜீவா, வரதீஸ்வரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும், விசாகபெருமாள், சிதம்பரநாதன், காலஞ்சென்ற ஜீவகுமாரி, சிவக்கொழுந்து, ஏரம்பமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அமிர்தன், அபிரன், அச்சுதன், லக்சயன், கஜானி, சஞ்சயன், பவித்திரன், கேசவன், திவானுயா, ஹரித், ஹரினிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 10, 2026
- Time of Funeral: 10-04-2026, at 9:00 am
- Location of Remains: Jaffna farm.
- Funeral Location: Thiruvadithan Hindu Cemetery
