New

யாழ். மாதகலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி துரைரட்ணம்  புவனேஸ்வரி அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் கந்தையா – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற மார்க்கண்டு துரைரட்ணம் அவர்களின்  மனைவியும், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, ராமமூர்த்தி, சிவபாக்கியம் மற்றும் துரைசிங்கம், தவமணி ஆகியோரின் சாகோதரியும், லோகேஸ்வரன், தர்சினி, சாந்தினி ஆகியோரின் தாயாரும்,சிறிதரன், துசாந்தினி, ரூபன் ஆகியோரின் மாமியாரும்,காரின்சன், அனோஸ்கா, ஆர்ணியா, சாய் துளசி, சாய் துவாரகன், சாய் துருவன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 30, 2026
  • Time of Funeral: 30-06-2026 from 08.00 am
  • Time the Cortege Leaves: 30-06-2026 from 1:00pm
  • Location of Remains: Dehiwala, Nethimala Funeral Home

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *