Popular

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், கொழும்பை  வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராஜசிங்கம் லீலாவதி அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்றுஇறைவனடி சேர்ந்தார்.அன்னார்  காலஞ்சென்ற துரைராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,பாலேந்திரா (இலங்கை), இராஜேந்திரா (இலண்டன்), லலிதா  (இலங்கை), பத்மா (இலங்கை), இரவீந்திரா (இலண்டன்)  சுனித்தா (இலங்கை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,நாகபூசனி, கலாராணி, தர்மகுலசிங்கம், விஜயசுந்தரம், ராதா, யோகலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும், இராஜேஸ்வரி  மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரசாந்தி, தர்ஷினி, சரண், ரஞ்சன்  விஜிதா, சுகந்தா, சகிவன், துளசி, கஷ்தூரி, சுதாகரன், யானுசா, கர்ஷா  அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *