New

யாழ். வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும்,  Wellington – நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ருக்மணிதேவி கமலதாஸ் அவர்கள் 05-08-2026  புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பசுபதி – ரோகிணியம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆனந்தசிங்கம் – சர்வபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற கமலதாஸ் அவர்களின் ஆருயிர் மனைவியும்,சுகுமாரசாமி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற இந்திரா, வதனா, மோகனதாஸ், கமலா, சிவதாஸ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 – 7:00 மணி வரை Lychgate Funerals (No 7, Johnsonville Road, Wellington) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-08-2026 திங்கட்கிழமை காலை 9:30 – 12:30 மணி வரை Karori Cemetery (76 Old Karori Road, Wellington) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 10, 2026
  • Time of Funeral: 09-08-2026 from 5:00 - 7:00 pm
  • Time the Cortege Leaves: 10-08-2026 from 9:30 - 12:30 am.
  • Location of Remains: Lychgate Funerals (No 7, Johnsonville Road, Wellington)
  • Funeral Location: Karori Cemetery (76 Old Karori Road, Wellington)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *