New

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஓமான், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வாகீஸ்வரி சர்வேஸ்வரன் அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பெரியநாயகி தம்பதியினரன் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற சர்வேஸ்வரன் (முன்னாள் ஓமான் கடற்படை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,கஸ்தூரி அவர்களின் அன்புத் தாயாரும்,வாமகேசி, பிரியதர்ஷனன், வாகீசன், நிருத்தியா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மனோகரன், மனோரஞ்சினி, ரூபரஜினி, சிம்கராஜ்வர்மா (Alex EraviVarma), மகாதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தெஹிவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 15, 2026
  • Time of Funeral: 15th Nov. 2026 at 09:00am
  • Time the Cortege Leaves: 15th Nov. 2026 at 10:00am
  • Location of Remains: Mahinda Funeral Home, Mount Lavinia,
  • Funeral Location: Mount Lavinia General Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *