யாழ் கச்சாய் றோட், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தி ஜெயபாலன் அவர்கள் 28-02-2026ம் திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இந்து முறைப்படி சடங்குகள்(Hindu Rituals):- திங்கள், 9 மார்ச் 2026 10:30AM-12:30PM(UK Time) Aldersbrook Bowls Club34 Aldersbrook Road,,London, E12 5DY வளாகத்தில் இடம் பெறவுள்ளது. குறிப்பு-இங்கு பார்க்கிங் வசதி இல்லை. தயவுசெய்து தெரு பார்க்கிங்கைப்(Street Parking) பயன்படுத்தவும். அதைத் தொடர்ந்து தகனக் கிரியைகள்(Followed by Cremation):-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2026
- Time of Funeral: 9 March 2026 10:30AM-12:30PM(UK Time)
- Time the Cortege Leaves: 9 March 2026 1:15 PM : 2:15PM (UK Time),
- Location of Remains: Aldersbrook Bowls Club 34 Aldersbrook Road,, London, E12 5DY.
- Funeral Location: City of London Cemetery and Crematorium Aldersbrook Road, London, E12 5DY.
