New

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வேதநாயகி கந்தையா அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் தம்பதியினரின் சிரேஷ்ட பாசமிகு புத்திரியும், திரு. திருமதி நாகலிங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,கலாஞ்சென்ற கந்தையா (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,கமலநாயகி, விமலநாயகி, முருகானந்தன் (கனடா), சிவானந்தன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பர்பதபத்தினி, சிவப்பிரகாசம், சிவசுப்பிரமணியம்,  ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான காந்திமதிநாதன்,கணேசன் மற்றும் சூர்யகலா, முகுந்தா (இந்து) ஆகியோரின்  அன்பு மாமியாரும்,கமல்நாத், ஐங்கரன், ரமேஷ்திவ்யா, ராகுல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,தருணின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 2, 2026
  • Time of Funeral: 01-09-2026 from 3:00 PM to 7:00 PM, 02-09-2026 from 9:00 am to 2:00pm
  • Time the Cortege Leaves: 02-09-2026 at 2:00pm
  • Location of Remains: Galkisai Mahinda Funeral Hall.
  • Funeral Location: Colombo

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *