New

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா – Markham/Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விஜியகுமாரி கிருபானந்தன் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமரசாமி – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,மாதகல் வில்வளை மற்றும் மணியர்குளத்தை சேர்ந்த கிருபானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,ராஜ்கனமேனன், தனுப்பிரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற லோகநாதன், இராமநாதன், இரங்கநாதன், வசந்தகுமாரி, நாகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரை Ajax Crematorium (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-07-2026 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 20, 2026
  • Time of Funeral: July 19, 2026 from 5:00 PM - 9:00 PM, July 20, 2026 from 8:00 AM, to 11:00am
  • Time the Cortege Leaves: 20th July 2026 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium (384 Finley Ave, Ajax, ON L1S 2E3),
  • Funeral Location: Ajax Crematorium (384 Finley Ave, Ajax, ON L1S 2E3),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *