New

யாழ். தொண்டைமானாறு – வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை, பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. விமலலோஜினி புஸ்பலிங்கம் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன். பாலசுந்தரம் (இளைப்பாறிய விதானையார், சமாதானநீதவான்) – இராசநாயகி தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற புஸ்பலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சிறிசோபன், ருனித்தா, சிறிவேலவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சறோஜினி, கமலலோஜினி, மீனலோஜினி, பிரேமச்சந்திரன் மற்றும் ஹரிச்சந்திரன், ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரன், சிலெளஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வாசுகி, இளங்கோ, வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,சோதியா, பிருந்தாவன், பாநிலா, தீபன், அபி, நவீன், இளமாறன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *