யாழ். கரவெட்டி கவுந்திலைப் பிறப்பிடமாகவும், தச்சந்தோப்பு வீதி கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கொண்டிருந்த திருமதி. விநாயகம் சரஸ்வதி அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம் – இலட்சுமி தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற ஆறுமுகம் – பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற விநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,கலாநிதி தாமரைக்கண்ணன் (பொறியியலாளர் – சிங்கப்பூர்), துளசி (பொறியியலாளர் – அமெரிக்கா), கோமதி (ஆசிரியை – யாழ். விக்கினேஸ்வரா ஆரம்ப பாடசாலை), வைதேகி (ஆசிரியை – யாழ். தேவரையாளி இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வானதி (பொறியியலாளர் – சிங்கப்பூர்), கலாநிதி ரவிச்சந்திரன் (பேராசிரியர் – கிளைம்சன் பல்கலைக்கழகம், அமெரிக்கா), சிவகுமார் (ஆசிரியர் – யாழ். விக்கினேஸ்வரா கல்லூரி), செந்தில் மாதவன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – மருதங்கேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Completed
