யாழ் சிவசக்தி கோவிலடி அச்சுவேலி தெற்கு அச்சுவேலியைச் சேர்ந்த திருமதி விபுலானந்தன் கமலாதேவி அவர்கள் 31-07-2026ம் திகதி வெள்ளிக்கிழமை நேற்று கர்ததருக்கள் உறங்கிவிட்டார்.அன்னார் காலஞ்சென்ற விபுலானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற அருணகிரிநாதன், பரமானந்தன் ,சறோஜினிதேவி, சண்முகநாதன், விமலாதேவி, யோகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், நீலவேணி(கனடா), சத்தியதேவி, சந்தானலக்சுமி( அபிவிருத்தி உத்தியோகத்தர்,தெல்லிப்பளை), காலஞ்சென்ற தினேஸ்குமார், பாரத்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுதாகர்(கனடா) , காலஞ்சென்ற கனகரத்தினம்(மணிவண்ணன்), விமலன்( பணிப்பாளர், காணி சீர்த்திருத்த ஆணைக்குழு), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், ஆகாஷ்(கனடா), காலஞ்சென்ற அஸ்வினி(கனடா), விஸ்ணுகாந்தன்,விஸ்ணுபிரியா(லண்டன்), விஸ்ணுகோபன், விஸ்ணுதர்மிகா, விஸ்ணு கஜானா, கஜலக்சன், கஜவிதுசன், பிரனீஸ்(கனடா), சஸ்விந்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 4, 2026
- Time of Funeral: 04-08-2026 at 10:00 AM
- Time the Cortege Leaves: 04-08-2026 at 11:00 AM
- Location of Remains: Achuveli South Achuveli, Jaffna Sivasakthi Koviladi
- Funeral Location: Vallai Natsadura Cemetery
