மலேசியாவை பிறப்பிடமாகவும். கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.விஸ்வலிங்கம் ராஜலட்சுமி வயது (83), 03.04.2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,திரு.வரதராஜா (லண்டன்), திரு.ராஜசேகர் (சுவிஸ்), வாசுதேவன் (கொழும்பு), திருமதி.வனஜா (கொழும்பு), திருமதி.வசந்தகுமாரி (லண்டன்), திரு.வாமதேவன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவராஜா, சிவநேசன், சாரதாதேவி, குமுதா, மேகலா, காலஞ்சென்ற ராசலக்ஸ்மி ஆகியோரின் அன்பு மாமியாரும்,தனுஜா, சிந்துஜா, பிரமூலன், நிருஜா, வசந், திவாகர், வினுசன், யதுசன், விதுசா, வினித், லக்சிகன், பூஜா, லிசான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,நரூண், தர்சனா, சிறேகா, ஆரவ், அகன்யா, அமரன், ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.அன்னாரின் திருவுடல் 07.04.2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 8.00 மணி முதல் பி.ப 2.00 மணி
Overview
- Funeral Status: Completed
