Popular

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி வீதி, பாண்டியன்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராஜா புவனேஸ்வரி அவர்கள் 21-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் – இராசாத்தியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,சோதிநாதனின் (பிரித்தானியா) மைத்துனியும்,இந்திராணியின் சகோதரியும்,புவனராஜன் (அமெரிக்கா), புஸ்பராஜன் (பிரித்தானியா), திலகராஜன் (நியூசிலாந்து), கோகுலராஜன் (கனடா), கிருஸ்ணராஜன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,லொசானி, வத்சலா, ஜீவமனோ, சாமினி, துவாரகா ஆகியோரின் அன்பு மாமியும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *