New

யாழ், ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் ,வாழ்விடமாகவும் கொண்ட.  திருமதி.  யோகராசா இந்திராணி (இந்திரா) (ஓய்வு நிலை ஆசிரியை) அவர்கள் 02/05/26  சனிக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,யோகராசாவின் அன்பு மனைவியும், ஶ்ரீபிரணவனின் பாசமிகு தாயாரும், கமலராணி, செல்வமுத்து, வைகுந்தராணி, அம்பலவாணர் (நாதன் – முன்னைநாள் போசகர் ஆவரங்கால் ஒன்றியம், பிரித்தானியா), கோணேஸ்வரன் மற்றும் காலஞ்சென்ற தயாபரன் (தயா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஸ்ரீரங்கநாதன், யோகராசா, ராகினி, ராஜகமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், நீதன், விநோதன், கஜிதன் ஆகியோரின் அன்புசு சித்தியும், விஷ்ணுகிரி, விஷ்ணுகாந்தன், ஜகயாழினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், ராஷி, வதுசா, பிரியங்கன்,  கதிர்கண்ணன், கதிர்பிரசுதன், ஆகியோரின் அன்பு அத்தையும், நிஷ்கலநினி, லக்சி ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 10, 2026
  • Time of Funeral: 10-05-2026 at 9:00 AM
  • Location of Remains: Vanniyasa Road, Awarangal, Jaffna
  • Funeral Location: Avarangalam Karthadi Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *