யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பூம்பத்தை வீதி, வடலியடைப்பு பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகராசா நாகேஸ்வரி அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – செல்லமுத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை – சின்னம்மா தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற யோகராசா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சின்னம்மா (கமலம்), திருநாவுக்கரசு, விமலநாயகி, கோமளம் மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தர்சினி (இலண்டன்), யோகினி (ஆசிரியை – யாழ். சுழிபுரம் கிழக்கு அ.மி.த.க.), கஜந்தினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பிரணவநாதன் (இலண்டன்), கயலவன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – தொழிற்துறை திணைக்களம், வ.மா), சுதாகரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 11, 2026
- Time of Funeral: 11-05-2026 at 11.00 am
- Time the Cortege Leaves: 11-05-2026 at 12:30pm
- Location of Remains: Boomphatha Weethi, Vadaliadaipu Bandatharipapa, Jaffna
- Funeral Location: Thiruvudal Bandatharippu Vilavelya Hindu Cemetery
