யாழ். நல்லூர் கைலாயபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யோகேஸ்வரன் தினமணிதேவி அவர்கள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா – அன்னலட்சுமி தம்பதியினரின் மருமகளும்,யோகேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,யோதிலா, யோமினா, யோன்சி, தினேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சபேசன் (உபதலைவர் / வெளிநாட்டுப் பொறுப்பாளர் – யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கம் ), ஐமுகன், மனோறஞ்சன், மேரிஸ்ரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பராசக்தி, காலஞ்சென்ற பாக்கியநாதன், பத்தினிதேவி, சாந்தினிதேவி, பாலேந்திரன் ஆகியோரின் சகோதரியும்,இராஜேஸ்வரன், தவமலர் ஆகியோரின் மைத்துனியும்,தருஷ், நிலோஷ், கஸ்மிகா, அகல்யா, கவிநயா, தனுஷியா, ரதிவர்மண், சாருஜன், தான்யா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 22, 2025
- Time of Funeral: 22-05-2026 at 2.00 pm
- Location of Remains: Periyapulam Road, Koppai South, Koppai.
- Funeral Location: Tiruvudal Tirunelveli Brahmin Highlands Hindu Cemetery.
