யாழ். வல்வெட்டித்துறை – தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா – பிராம்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முருகேசு யோகேஸ்வரி அவர்கள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சேதுலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – தங்கம்மா தம்பதியினனின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முருகேசு அவர்களின் ஆருயிர் மனைவியும்,பிரபாகரன் (பிரபா – இலண்டன்), ஜெயந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரஞ்சனகுமார் (குட்டிராசு-கனடா), மகீதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சைனுகா – கார்த்திக், கீர்த்தனா – கபில், மிதுஷா – சண், அபிரா ஆகியோரின் ஆசை பேத்தியாரும்,தியா, அரின் ஆகியோரின் செல்ல பூட்டியும்,காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், பரமேஸ்வரி, ஐயாத்துரைபிள்ளை, இராஜேஸ்வரி, குமரகுரு, ஞானகுரு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
