யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகேஸ்வரி சிவகுமாரன் அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னா, காலஞ்சென்ற பொன்னம்பலம் – சோதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சுப்பையா – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான இராசரட்ணம், அருணகிரிநாதன், கணேசரட்ணம், கனகசிங்கம் மற்றும் தங்கராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, குமார் (சுவிஸ்), விக்கினேஸ்வரி (ஜேர்மனி), சந்திரகுமாரன் (ஜேர்மனி), சிவயோகமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,யோகேந்திரன், ரவீந்திரன், மைதிலி, யோகேஸ்வரன், பாமா, வசீகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சஞ்சீர், மதுசங்கர், கௌரிசங்கர், உமாசங்கர், செந்தூரன், அபிராமி, சதுர்ஷன், சுருதி, வினுயா, விதுஷன், லக்ஷன், நிவேதா, அபினேஷ், அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 12, 2026
- Time of Funeral: 11-04-2026 from 8.00 am to 7.00 pm, 12-04-2026 at 11.00 am
- Time the Cortege Leaves: 12-04-2026 at 11.00 am for cremation at 1:30pm
- Location of Remains: A.F. Raymonds Funeral Parlor, Borella
- Funeral Location: Borella Public Cemetery
