New

மட்டக்களப்பு – திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. யோகேஸ்வரி வடிவேல் அவர்கள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பன் – பெரியபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி – கன்னியதங்கபிள்ளை தம்பதியனரின் அன்பு மருமகளும்,வடிவேல் (ஓய்வு பெற்ற சாலைப்பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,வசந்தன் (Pharmacologist, இலண்டன்), குருகுலசிங்கம் (மருந்தாளர், பொறுப்பதிகாரி, RMSD, மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தர்ஷிக்கா (மருந்தாளர், இலண்டன்). கோபிகா (ஆசிரியை – மட்-மகாஜன கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான சிவகுரு, முத்துலிங்கம், அயிலேசபிள்ளை, கெங்கேஸ்வரி, இராஜேஸ்வரி, அமிர்தேஸ்வரி, சிவநேசராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான திரேசா, சீனிப்பிள்ளை, வைரமுத்து, வெனடிற், கந்தப்பன் மற்றும் தங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 26, 2026
  • Time of Funeral: 26th November 2026 at 2:00pm
  • Location of Remains: 2nd Division (2-m Kurichi) of Thiruppalugamam, Batticaloa
  • Funeral Location: Thiruppalugamam Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *