யாழ். மாதகல் புனித தோமையார் ஆலய பங்கைச் சேர்ந்தவரும், மலேசியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட்தந்தை. தோமஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 03-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்அன்னார், யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காலஞ்சென்ற தோமஸ் – லூர்தம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை – மேரியம்மா, தம்பிமுத்து – அன்னரத்தினம் தம்பதியினர்களின் பாசமிகு பேரனும்,அமிர்தநாதன் செபஸ்டியன் (மலேசியா) அவர்களின் பாசமிகு சகோதரனும்,ரமி யின் அன்பு மைத்துனரும்,ஜோஷ், எஷ்ரன், கனியல், ஏரியல் ஆகியோரின் பாசமிகு சிறியதகப்பனாரும்,காலஞ்சென்ற அருளானந்தம் தொம்மைப்பிள்ளை, பெப்பேச்சுவா (கண்மணி) அவர்களின் மருமகனும்,பெனிக்னா (மலேசியா), அலோசியஸ் (இலண்டன்), தோமஸ் (மலேசியா), காலஞ்சென்ற மேசி (மலேசியா) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
