New

இணுவில் கந்தசாமி கோவில் ஸ்தானீக பரம்பரையைச் சேர்ந்த சிவஸ்ரீ. இராமநாதக் குருக்கள் ஸ்ரீதரக்குருக்கள் அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இரவு சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமநாதக்குருக்கள் – ராசம்மாள் தம்பதியினரின் மகனும், பறாளாய் முருகன் கோவில் ஸ்தானீக பரம்பரை காலஞ்சென்ற இராசரத்தின சர்மா – பாக்கியம்பாள் தம்பதியினரின் மருமகனும், நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்களை பின்னர் அறியத்தருகின்றோம்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *