New

கோப்பாயைப் பிறப்பிடமாகவும் நுணாவில் மத்தி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. செவ்வந்திநாதஐயர் பரமானந்தகுருக்கள் அவர்கள் இன்று 2026.08.18 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற செவ்வந்திநாத ஐயர், ஜானகி அம்மாவின் மகனும், காலஞ்சென்ற சோமசுந்தர ஐயர்,  வடிவழகாம்பாளின் மருமகனும், காலஞ்சென்ற பங்கஜவல்லி அம்மாவின் கணவரும், ரமேஷ், வாசுதேவக்குருக்கள் (கனடா), சனாதன சர்மா, அபர்ணா, அகிலா ஆகியோரின் தந்தையாரும், சாந்தி, சுதாரஞ்சனி, விஜயா, கணேஸ்வரக் குருக்கள் (நயினை), செந்தூரன் அவர்களின் மாமனாரும், அஸ்வின், அபூர்வா, ஆத்மிகா, ஆத்மஜன், வித்தியாசாகர், திவ்வியாசாகர், நிதேஸ்சாகர், ஹரிநிவாஸ், ஷஷாங்கன் ஆகியோரின் பேரனும், அமிர்தாம்பிகை, காலஞ்சென்ற குமாரசாமிசர்மா ஆகியோரின் சகோதரனும், காலஞ்சென்ற சிவஸ்ரீ. சிற்சபேசக்குருக்களின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *