New

நீர்கொழும்பு #அசரப்பா வீதியை வசிப்பிடமாக கொண்ட  எங்கள் அன்பிற்குரிய #அமர் அம்பிகாதேவி டாக்டர் விஸ்வேஸ்வர ஐயர் அவர்கள், தனது 80-ஆவது வயதில் [24-10-2026] சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம்.அன்னார் ரோகிணி கிருபா குருக்கள் அவர்களது பாசமிகு அம்மாவும்,நீர்கொழும்பு  சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள்  சிவஸ்ரீ. குகதாஸ கிருபா  ஐயா அவர்களது பாசமிகு மாமியாரும் ஆவார். பேரப்பிள்ளைகள்: வியாசன் &  சிவானுஜா, கோபுகைலாஸ் & #ஸ்மிருதிகொள்ளுப் பேத்தி: ஜானவி இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *