New

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. அன்னபூரணி அம்மாள் துரைச்சாமி ஐயர் அவர்கள் 30-09-2026 புதன்கிழமை மாவிட்டபுரம் வீணியவரை இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி ஐயர் (மாவிட்டபுரம் வீணியவரை ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய முன்னை நாள் குரு ) அவர்களின் மனைவியும்,சிவஶ்ரீ. துரை மணிவண்ண சிவாச்சாரியார் (கனடா), மாலதி (ஆசிரியை), சிவஶ்ரீ. துரை உமாசங்கரக் குருக்கள் (சுவிஸ் ஜெனீவா அற்புத விநாயகர் ஆலயம்), சிவஶ்ரீ. துரை உதயராகவக் குருக்கள் (மயூரபதி கொழும்பு), மலைமகள் (பூமா-சுவீடன்), உமா (கனடா) ஆகியோரின் தாயாரும்,ஸ்ரீமதி. பிரகதாம்பாள் (றோஜா), சிவஶ்ரீ. பால கங்காதரக் குருக்கள், ஸ்ரீமதி. அபிராம சௌந்தரி, ஸ்ரீமதி. வத்சலா (அம்மு), காலஞ்சென்ற மோகனரஞ்சக் குருக்கள், பிரம்மஶ்ரீ. சுப்ரமணியசர்மா (சங்கர்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *