Popular

யாழ். காரைநகரரைச் சேர்ந்த ஸ்ரீமதி. சேஷாத்திரி ஐயர் கார்த்திகாயினி அம்மா அவர்கள் 07-01-2026 புதன்கிழமை அன்று சிவ சாயுக்தம் அடைந்து விட்டார்.அன்னார், காரைநகர் சிவன்கோவிலடியை சேர்ந்த காலஞ்சென்ற கணபதீஸ்வரகுருக்கள் – சிவயோக சுந்தராம்பாள் தம்பதியினரின் பேத்தியும்,விஸ்வநாத ஐயர் – திருவேங்கட அம்மா தம்பதியினரிமன் மகளும்,காலஞ்சென்ற சேஷாத்திரி ஐயர் அவர்களின் அன்பு மனைவியும்,பால்ராஜ் சர்மா (கொழும்பு), தினேஷ் சர்மா (இலண்டன்), சிவகாமி  லட்சுமி (மட்டக்களப்பு), கல்யாணி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற நாகேஸ்வர சர்மா, ஈஸ்வர குருக்கள் (காரைநகர்), இராசலட்சமி அம்மா (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பரமேஸ்வரி அம்மா, ஈஸ்வரி அம்மா( சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *