யாழ். துன்னாலை மத்தியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீமதி. கலைசெல்வக்குருக்கள் சுசீலாதேவி அம்மா அவர்கள் 06-04‐2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற தம்பையா ஐயர் – விசித்திரா தேவி தம்பதியினரின் அன்பு மகளும், வைதீஸ்வரக்குருக்கள் – சாரதா தேவி தம்பதியினரின் அன்பு மருமகளும்,கலைச்செல்லக்குருக்களின் பாசமிகு மனைவியும்,பா. ரிஷாந்தி (மட்டக்களப்பு), சி. கிருஷாந்தி (காரைநகர்), க. துராகீஸக்குருக்கள் (துன்னாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாலசதீஸ்வரக்குருக்கள் (மட்டக்களப்பு), சிவகிருஸ்ணக்குருக்கள் (ஈழத்து சிதம்பரம்), து. சதுர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சதுர்புஜசர்மா, ஹம்ஷவர்ஷினி, ஸ்ரீவத்ஸாங்கசர்மா, ஸ்ரீவர்த்தன சர்மா, ஸ்ரீவிஸ்வர்த்தன சர்மா, ஸ்ரீவிஸ்வர்த்தினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 7, 2026
- Time of Funeral: 07-04-2026 at 1.30pm
- Location of Remains: Tunnalai Madhya. Jaffna
- Funeral Location: Thiruvudal Tunnalai Verondai Hindu Cemetery.
