யாழ்/ குப்பிளானை பிறப்பிடமாகவும், சித்தன்கேணியை வாழ்விடமாகவும் , தற்போது நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டவருமான ஸ்ரீமதி. வரதாம்பிகை வரதராஐக்குருக்கள் (ராணி) அவர்கள் 27.09.2026, இன்று ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் சிவபதம் அடைந்தார்., அன்னார் நீர்கொழும்பு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வரத முரளீதரக்குருக்கள், ஸ்ரீமதி மைதிலி ஆகியோரின் தாயார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது,. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனை பிரார்த்திப்பதுடன் அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
