யாழ். கொடுக்கிலாய் உடுத்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை முத்துமணி அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், இளையகுட்டி – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நவேந்திர ராணி, கௌசிகராசா ஆகியோரின் அன்பு தாயாரும்,சேகர், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான துர்க்காதேவி, துசியா, மற்றும் சந்திரகுமார், துசாந்தினி, கஜீவன், கஜோதினி, சஸ்வினி, ஆகியோரின் அன்பு பேத்தியும்,ஆருஸ், ஆதிஸ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
