யாழ். கொடுக்கிலாய் உடுத்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை முத்துமணி அவர்கள் 25-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், இளையகுட்டி – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நவேந்திர ராணி, கௌசிகராசா ஆகியோரின் அன்பு தாயாரும்,சேகர், க​னகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான துர்க்காதேவி, துசியா, மற்றும் சந்திரகுமார், துசாந்தினி, கஜீவன், கஜோதினி, சஸ்வினி, ஆகியோரின் அன்பு பேத்தியும்,ஆருஸ், ஆதிஸ் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *