New

 யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமணி அவர்கள்  13/09/26 ஞாயிறு இன்று இறைபதம் அடைந்தார். அன்னார்.  காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதியின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தையா தம்பதியின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சுப்பண்ணை) அவர்களின் அன்பு மனைவியும்,ரஞ்சினி(ரஞ்சி,கனடா), சாந்தினி, ரவீந்திரன்( ரவி லண்டன்) , சுபாஜினி, காலஞ்சென்ற மகேந்திரன்(இந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசம்மா, கனகரத்தினம் ,இராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2026 புதன்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 16, 2026
  • Time of Funeral: 16-09-2026 at 7.00 am
  • Time the Cortege Leaves: 16-09-2026 at 10.00 am
  • Location of Remains: 10th block of Aavarangal, Jaffna
  • Funeral Location: Karathadi Hindu Cemetery by Tiruvudal Aavarangal

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *