யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமணி அவர்கள் 13/09/26 ஞாயிறு இன்று இறைபதம் அடைந்தார். அன்னார். காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதியின் அன்பு மகளும்,காலஞ்சென்ற கந்தையா தம்பதியின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம்(சுப்பண்ணை) அவர்களின் அன்பு மனைவியும்,ரஞ்சினி(ரஞ்சி,கனடா), சாந்தினி, ரவீந்திரன்( ரவி லண்டன்) , சுபாஜினி, காலஞ்சென்ற மகேந்திரன்(இந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,இராசம்மா, கனகரத்தினம் ,இராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2026 புதன்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 16, 2026
- Time of Funeral: 16-09-2026 at 7.00 am
- Time the Cortege Leaves: 16-09-2026 at 10.00 am
- Location of Remains: 10th block of Aavarangal, Jaffna
- Funeral Location: Karathadi Hindu Cemetery by Tiruvudal Aavarangal
