Miss. Shaaricka Manunesan
Miss. Shaaricka Manunesan passed away on 25-06-2025 in Melbourne, Australia. She is the loving daughter of Mr. & Mrs. Manunesan (Nesan/Nelson) & Ramya. Funeral date and details…
DR. PERERA – CHANDRA (nee Vitarana)
PERERA – Dr. CHANDRA (nee Vitarana). Dearly beloved wife of K.W. Daya Perera, Attorney-at-Law, beloved sister of late Professor Lily de Silva, late Wilfred, Dr…
Mrs. Valliammai Subramaniam
யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் இன்று 26-06-2025 வியாழக்கிழமை தனது வீட்டில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் சுப்பிரமணியம் (தொல்புரம் சத்தியமனை நூலகத்தின் ஸ்தாபகர்) அவர்களின்…
Mr. Mariyampillai Royponcin
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா – இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மரியாம்பிள்ளை றோய் பொன்சின் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து மரியாம்பிள்ளை – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற…
Mrs Saraswathy Mylvaganam
யாழ். கரவெட்டி கலட்டினயம் கரணவாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி மயில்வாகனம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வைத்தியர் முருகேசபிள்ளை (கல்முனை),…
Mrs. Mohanadevi Paramanathan
யாழ். அரியாைலையப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Guyana Georgetown, பிரித்தானியா இலண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மோகனாதேவி பரமநாதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழைம அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – மோகனாம்பிகை…
Mrs. Mohanadevi Paramanathan
யாழ். அரியாைலையப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Guyana Georgetown, பிரித்தானியா இலண்டன் Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மோகனாதேவி பரமநாதன் அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழைம அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம் – மோகனாம்பிகை…
Mr. Kanapathipillai Thurailingam
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஓமான், கனடா Ontario, Papua நியூ கென்யா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney, Ermington ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை துரைலிங்கம் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று சிட்னியில்…
MRS. PATHIRANAGE – DEHINI CHARIYA
PATHIRANAGE – DEHINI CHARIYA (former staffer Sunday Observer Editorial). Beloved wife of Keerthi Pathiranage, mother of Kalana and Thilina, expired. Remains lie at 189/A, Galle Road,…
Mr. Sitsabesan Prashanthan
யாழ். நல்லூரை பிறப்பிடமாகவும், இங்கிலாந்து மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிற்சபேசன் பிரஷாந்தன் அவர்கள் 17-06-2025 அன்று அகாலமரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகதாஸ் – சிவபாதநேசம் மற்றும் காலஞ்சென்றவர்களான கந்தையா – நேசமணி ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சிற்சபேசன் –…
Mr. Kumarasamy Kanagalingham
யாழ். காரைநகர் களபூமியை பிறப்பிடமாவும், கோவளத்தை வாழ்விடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசுவாமி கனகலிங்கம் அவர்கள் 25-06-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஈஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,கனகேஸ்வரன் (ராசன்), கீதாறஞ்சனி, சாந்தினிதேவி ஆகியோரின் அன்பு தந்தையும்,காலஞ்சென்ற…
Miss. Sarojinidevi Tharmalingham
யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சரோஜினிதேவி தர்மலிங்கம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவன் திருவடிகளை அடைந்தார்.அன்னார், திரு.திருமதி மா.தர்மலிங்கம் (இல-55, ஆஸ்பத்திரி வீதி, கொட்டடி, யாழ்ப்பாணம்) அவர்களின் புத்திரியும்,காலஞ்சென்ற குலேந்திரன்…
Mr. Muththaiyappillai Ramachandra
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையாபிள்ளை இராமச்சந்திரா அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், முத்தையாபிள்ளை – மகாலச்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், குமாரசாமி – சிவயோகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தகுமாரி அவர்களின்…
Mrs. Rajendran Saraswathydevi
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை (கிழக்கூர்) பிறப்பிடமாகவும், யாழ். றக்கா வீதி, கொழும்பு – உம்பிச்சி பிளேஸ், இந்தியா மற்றும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இராஜேந்திரன் சரஸ்வதிதேவி அவர்கள் 24-06-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.அன்னார்,…
Mrs. Thurairasa Navaneethamalar
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா – Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைராசா நவநீதமலர் அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நல்லையா – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், செல்லையா – இலட்சுமி தம்பதியினரின்…
Miss. Vishwanathakurukkal Mangaleshwary
யாழ். சண்டிலிப்பாய் கல்வளையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் – Gagny யை வசிப்பிடமாகவும்கொண்ட செல்வி. விஸ்வநாத குருக்கள் மங்களேஸ்வரி அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.அன்னார், சிவஶ்ரீ. விஸ்வநாத குருக்கள்- ஶ்ரீமதி. அன்னரத்தின அம்மாள்…
Mrs. Marimuthu Gunamani
யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமியை வாழ்விடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மாரிமுத்து குணமணி அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற Dr. சிற்றம்பலம் சுப்பிரமணியம் – பார்பதிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், திரு.திருமதி. சிவகுரு…
Mr. Jo Johnpillai
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வசிப்பிடமாகவும், தற்போது திருகோணமலையில் வசித்தவருமாகிய திரு. ஜோ.ஜோன்பிள்ளை அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்…
Mr. Arulraj Benedict
Arulraj Benedict Former Chairman Et Managing Director of Negombo Printers (Pvt) Ltd Loving husband of Evelyn, Son of late Mr. & Mrs. S.M. Benedict (Negombo)…
MR. NANDANA MAILEWA
NANDANA MAILEWA – (Chartered Accountant, formerly of Gajma & Co.) Beloved son of late M.B. Mailewa and late Swarna Mailewa, brother of Dr Gaya Colombage, brother-in-law…

