New

யாழ். காரைநகர் கொள்ளடைப்பைப் பிறப்பிடமாகவும், Off Alvin Road – மட்டக்களப்பு ஆரையம்பதி, வத்தளை ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடாகவும், கொள்ளடைப்பு, காரைநகரை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகவேணி இராமலிங்கம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை – செல்லமுத்து தம்பதியினரின் மூத்த மகளும், சுழிபுரம் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா – சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,இராமலிங்கம் (உருத்திரா) அவர்களின் அன்பு மனைவியும்,அஞ்சுகன் (Phd. Student Nuclear Science, Russia) அன்புத் தாயாரும்,குகதாசன், குகநேசன், காலஞ்சென்றவர்களான குகானந்தராஜா, வசந்தராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,துரைசிங்கம், தங்கச்சியம்மா, கனகலிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம், கற்பகம், நல்லம்மா காலஞ்சென்ற குமாரலிங்கம், தேவிகா, பரமலிங்கம், ரோகிணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 28, 2026
  • Time of Funeral: 28-05-2026 at 10.00 am
  • Location of Remains: Annar's Karainagar Kolladaipu House
  • Funeral Location: Thiruvudal Suzhipuram Pulyanthurai Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *