“நவம்”, கொழும்பு செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்று, 1962ம் ஆண்டு மருத்துவராக தகுதி பெற்றார். கல்முனை, டெல்டோட்டா, கேகாலை மற்றும் பின்னர் லிவர்பூல் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் மருத்துவப் பணியில் ஈடுபட்டார்.யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நவரத்தினம் நவநீதராஜா அவர்கள் 19-04-206 ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.அன்னார், உரும்பிராய் குருக்காடுவை சேர்ந்த சின்னப்பா நவரத்தினம் – கற்பகம் செல்லையா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற தவநீதராஜா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புத் தம்பியும்,Dr. பீட்ரிஸ் மேரி ஜெஸ்ஸி (ஸ்டானிஸ்லாஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்சயன், Dr. பிரிதிவா, தத்தெடுத்த மகள் மாணிக்கே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஷோவ், சன்தோஷ், அலிசா, ஃபின் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 3, 2026
- Time of Funeral: 3rd May 2026 at 1:30pm (BST)
- Location of Remains: Liverpool (England).
- Funeral Location: South London Crematorium (Rowan Road, London SW16 5JG)
