Popular

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா சண்முகலிங்கம் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தாா்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான குமாரவேல் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான நாகம்மா, இராஜேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி, சற்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பேரம்பலம், ஏகாம்பரநாதன், பூரணானந்தம்பிள்ளை மற்றும் செல்வரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற தில்லைநாதன், பரமநாதன் மற்றும் சண்முகநாதன், திருநாவுக்கரசு, புவனேஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *