New

ஜேர்மனியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. டெனிஷினி கஸிமியர் அவர்கள் 07-09-2026 திங்கட்கிழமை அன்று Mühlacker – ஜெர்மனியில் மரணத்தில் தூங்குகிறார்.அன்னார், கஸிமியர் (செல்வன்) அந்தோனிப்பிள்ளை – தேன்மொழி (மொழி) தம்பதியினரின் ஆருயிர் புதல்வியும்,காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – திரேசம்மா தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – பூமலர் தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,மகேந்திரன், வலன்ரைன், ஜோசப் (ராசா), ஜெசிந்தா ஞானானந்தன், இம்மானுவல், ஜஸ்ரின் மற்றும் செல்வதயாளன், ஜிவொனி, அருள்விழி ஆகியோரின் பாசத்துக்குரிய பெறா மகளுமாவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள், 12-09-2026 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை Friedhofstraße, 75443 Ötisheim 2 Friedhof Ötisheim இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் அன்னாரின் திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 12, 2026
  • Time of Funeral: 12-09-2026 from 9:00 a.m. to 12:00 p.m.
  • Time the Cortege Leaves: Friedhof Ötisheim 2 Friedhofstraße, 75443 Ötisheim,
  • Location of Remains: Friedhof Ötisheim 2 Friedhofstraße, 75443 Ötisheim,

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *