New

யாழ். நாரந்தனை வடக்கு மற்றும் நெடுந்தீவு ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா – Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வி. இஷா துரைராஜா அவர்கள் 07-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், துரைராஜா – காலஞ்சென்ற வசந்தராணி தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,வக்‌ஷன் அவர்களின் அன்புச் சகோதரியும்,ஸ்ரெபெனி (Stephanie) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,ஸ்காலற் (Scarlet) அவர்களின் அன்பு அத்தையும்,காலஞ்சென்றவர்களான வடிவேலு – யோகம்மா தம்பதியினர், காலஞ்சென்ற கந்தையா – கற்பகம் (பிரித்தானியா) தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,லோகநாதன்- லீலாவதி, ஜெயவதி- கணேஷன், ஜெயமணி- பூலோகசிங்கம், கலாதேவி- விசாகன், விஜயநிர்மலா- சிவானந்தராஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,சிவபாக்கியம் – நாரயணபிள்ளை, லீலாவதி – ஐயாத்துரை, லலிதா- மோகன், ராகினி- றமேஷ், நந்தினி- வன்னியசிங்கம், ஜெயநாதன் – ரஞ்சி, புண்ணியமூர்த்தி – வாசுகி, ராஜசேகர்- சுசிகலா ஆகியோரின் அன்பு மருமகளும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2026
  • Time of Funeral: 12-08-2026 from 5:00 - 9:00 pm and on Thursday 13-08-2026 from 8:00 - 9:00 am
  • Time the Cortege Leaves: 13-08-2026 at 11:00am
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Center (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *