Popular

நோர்டன் பிரிஜ் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, அசரப்பா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மயில்வாகனம் சுதுர்ஷிகா 01.04.2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என மிகவும் வேதனயுடன் அறியத்தருகின்றோம்.அன்னார் திருமதி. சரஸ்வதி (அம்மா), மயில்வாகனம் (அப்பா) தம்பதியினரின் பாசமிகு மகளும், மற்றும் சந்தோஷ் (தம்பி) அவரது பாசமிகு அக்காவும் ஆவார், மற்றும் அன்னார் நீர்கொழும்பு, அசரப்பா வீதியில் அமைந்துள்ள DILSHAN நகையகத்தில் பணிபுரிந்த பணியாளரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் ஈமக்கிரியைக்காக இல்லத்தில் வைக்கப்பட்டு 04.04.2026  சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் 12:00 மணியவில் அடக்கம் செய்யப்படும் என உற்றார், உறவினர்கள், அன்பர்கள், நண்பர்களுக்கு மிகவும் வேதனையுடன் அறியத்தருகின்றோம். அகில இலங்கை இந்து கலாச்சார அமைப்பு.HINDU CULTURE FOUNDATION அரவிந்தன்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 4, 2026
  • Time of Funeral: 04.04.2026 from 10:00 a.m. to 12:00 p.m.
  • Location of Remains: Asarappa Road, Negombo

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *