யாழ். கோப்பாய் மத்தி, முத்துமாரி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நாராயணமூர்த்தி தாட்சாயினி அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தி.சுப்பிரமணியம் – சு.தெய்வானைபிள்ளை, கோப்பாயை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சி.சிற்றம்பலம் – சி.சிவபாக்கியம் ஆகியோரின் பேத்தியும்,சு.நாராயணமூர்த்தி (ஓய்வூதியர் – யாழ். போதனா வைத்தியசாலை) – ந.சாந்தநாயகி தம்பதியினரின் புதல்வியும்,ந. காந்தரூபன் (யாழ் பல்கலைக்கழக நூலக அலுவலர்) அவர்களின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான தில்லை அம்பலவாணர், சு.தில்லை சிவலோகநாதன், சு.பரமேஸ்வரன் ஆகியோரின் பெறாமகளும்,சி.நல்லைநாதன், சி.செந்தில்நாதன், சி.அச்சுதானந்தன் ஆகியோரின் மருமகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப்பாயில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *