New

மன்னார் – விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், வங்காலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அல்பிறட் அருளானந்தம் அவர்கள்  23-04-206 வியாழக்கிழமை உடல்நலக்குறைவு  காரணமாக மன்னார் வைத்தியசாலையில்  இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அல்பிறட் – லூர்த்தம்மா (றீற்றா) தம்பதியினரின் அன்பு  மகனும்,ஈஸ்வரி அவர்களின் அன்பு  கணவரும், அனாமிக்கா , அஜய் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வயலற், டெய்சி, ஏசுராசா, காலஞ்சென்ற சந்திரன், விக்டோரியா, குணபாலன், அனிற்றா பொமிக்கா ஆகியோரின்  சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *