New

யாழ். வட்டுக்கோட்டை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அம்பலவாணர் கிருஷ்ணர் அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அம்பலவாணர் – செல்வரட்ணம் தம்பதியினரின் அன்பு மகனும்,வரதலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,கோணேசன், கேதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதா, கஜனி ஆகியோரின் மாமனாரும்,சரஸ்வதிதேவி நவநாதன், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, சிவசுப்பிரமணியம், தவமணி கந்தசாமி, மனோன்மணி நாகரட்ணம், பூபாலராஜா, விக்கினராஜா ஆகியோரின் அன்பு சகோதரனும்,சித்தாரா, அஜயன், லக்ஷானியா, தர்ஷன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 14, 2026
  • Time of Funeral: 14-05-2026 from 9.00 am to 1:00pm to 3:00pm
  • Time the Cortege Leaves: 14-05-2026 at 3:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Tiruvudal Galkisai Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *