New

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, மற்றும் இரணைப்பாலை புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்சில் வசித்தவருமாகிய திரு. அம்பலவாணர் சதீஸ்குமார் அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று பிரான்சில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-பார்வைக்காக:-02.05.2026 சனிக்கிழமை பிற்பகல் 3:00 – 4:0003.05.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 – 4:0005.05.2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:30 – 12:30 மணிவரையும்,95 Rue Marcel Sembat – 93430 Villetaneuse இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:30 – 2:30 மணியளவில் Eglise Saint Yves (18 Avenue lénine 93120 La courneuve) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு. பிற்பகல் 3:00 மணியளவில் 164 Avenue Jean Jaurès 93500 Pantin – FRANCE எனும் முகவரியில் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 6, 2026
  • Time of Funeral: 02.05.2026 Saturday 3:00 PM - 4:00 PM 03.05.2026 Sunday 3:00 PM - 4:00 PM 05.05.2026 Tuesday from 11:30 am to 12:30 pm,
  • Time the Cortege Leaves: Mass at Eglise Saint Yves (18 Avenue lénine 93120 La courneuve) from 1:30 - 2:30 p.m.Cremation at 3:00pm
  • Location of Remains: 95 Rue Marcel Sembat - 93430 Villetaneuse, followed by Mass at Eglise Saint Yves (18 Avenue lénine 93120 La courneuve)
  • Funeral Location: 164 Avenue Jean Jaurès 93500 Pantin - FRANCE

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *