New

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Germany – Goslar, Holland – Breda, கனடா – Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. அமுதகுமார் செபரத்தினம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செபரத்தினம் (தபாற்திணைக்களகப் பரிசோதகர்) – தவமணி (ஆசிரியர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – டெய்சி (றெயினம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,கில்டா தர்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பிரதீப், சதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,திவ்வியா அவர்களின் அன்பு மாமனாரும்,குமரன் சேவியர் (இலங்கை), ஈழக்குமார் (இலண்டன்), சத்தியகுமார் (இலண்டன்), காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் ஆனந்தி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,றட்ணராஜ், தர்சினி, இசைபெல், கலீனா, காலஞ்சென்றவர்களான கணேசபாலன், ஜேந்திரா, மகேந்திரா மற்றும் றயினி, நாளினி, லோஜினி, ரூபினி, சுரேன், ராஜன், ரவி, கெனா, சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 13, 2026
  • Time of Funeral: 11 Oct 2026 [4:00 PM] 13 Oct 2026 [8:00 AM - 10:30 AM], Funeral Mass: 13 Oct 2026 [11:30 AM - 12:30 PM]
  • Time the Cortege Leaves: 13 Oct 2026 [1:00 PM]
  • Location of Remains: Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
  • Funeral Location: Cimetière Notre Dame de l'Espérance 1759 rue Antoine-Dallas, Laval, QC H7R 5Y4, Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *