காலி – கலுவெல்ல கிட்டங்கியை வசிப்பிடமாக கொண்டிருந்த திரு. அண்ணாமலை செட்டியார் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று இரவு இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற முத்தப்பன் செட்டியார் – மணி மேகலை ஆச்சி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற பழனியப்பர் செட்டியார் – புஸ்பா ஆச்சி தம்பதியினரின் மருமகனும்,அமுதா ஆச்சி அவர்களின் கணவரும்,கண்ணப்பன், கபிலன், மிதுனா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,முருகப்பன் செட்டியார் (லெட்சுமி ஜூவலர்ஸ், செட்டியார் தெரு), முத்துராமன் செட்டியார் (இலண்டன்), கன்னன் செட்டியார் (லெட்சுமி ஜூவலர்ஸ், செட்டியார் தெரு), மீனாம்பிகை (மதுரை) ஆகியோரின் சகோதரனும்,காலஞ்சென்ற மனோகரன் செட்டியார் – வெண்ணிலா ஆச்சி, சண்முகநாதன் செட்டியார் – விசாலாட்சி ஆச்சி (மதுரை) ஆகியோரின் சம்பந்தியும்,சிங் – ஆறுமுகம் செட்டியார் (சீர்காழி – இந்தியா), சுபசேகர் (இந்தியா) ஆகியோரின் சகலையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 12, 2026
- Time of Funeral: 12-06-2026 at 2.00 pm
- Time the Cortege Leaves: 12-06-2026 at 3.00 pm
- Location of Remains: Annaratu Kitangi House,
- Funeral Location: Tiruvudal Galli Tadalla Public Cemetery
