யாழ். காரைநகர் களவில்ப்பிட்டி, பத்தர்கேணியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அண்ணாமலை முருகேசு மகேந்திரன் அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கமலாம்பிகை அவர்களின் அன்பு கணவரும்,காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,கேதீஸ்வரன் (இலண்டன்), கேதீஸ்வரி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,காலஞ்சென்ற கெங்காதரன் (சக்தி), காயத்திரி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமானாரும்,தனுசன், சுபவதனி, அருணன், விதுஸா, ஆதிரையன், காங்கேயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 5, 2026
- Time of Funeral: 05-11-2026 at 6.30 am
- Location of Remains: Jaffna Kalatti (King Cream Cows Order) residence
- Funeral Location: Tiruvudal Kombayan Sand Cemetery.
