வவுனியா – பெரிய கோமரசன்குளத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அந்தோனிப்பிள்ளை ஜெயபாலன் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை – திரேசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சௌந்தரநாயகம் – மதலேனாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,குணநாயகி (ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,ஜெனன்சியா, ஜெய்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யூட் பிரவீன் (சுபோஜன்) அவர்களின் அன்பு மாமனாரும்,ஜெயமலர், ஜெயசீலன், ஜெயசீலி, ஜெயரெட்ணம், காலஞ்சென்றவர்களான ஞானசீலன், ஜெயரூபி ஆகியோரின் பாசமிக சகோதரரும்,செல்வநாயகம், செல்வமகள், அருளப்பு, அருள்ஞானவதனி, செல்வநாயகி, ஜொய்சி, ஜெயநாயகம், ரீற்றா மரியநாயகி ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 10, 2026
- Time of Funeral: 10-07-2026 at 10.00am
- Time the Cortege Leaves: 10-07-2026 at 12:00noon
- Location of Remains: St Dunstan's Church (32 Bellingham Green, London SE6 3JB)
- Funeral Location: Grove Park Cemetery (Marvels Lane, London SE12 9PU)
