யாழ். அல்லபிடியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு – தளுபத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. அன்டன் வேல்ஸ் அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், வசந்தகுமாரி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,தினேஷினி, சுபா, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,ஜெயனேஷன், ஜூலியன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-10-2026 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:30 மணி முதல் W.F FENANDO மலர்சாலையில் (AVE MARIYA HOSPITAL JUNCTION) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-10-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 4, 2026
- Time of Funeral: October 2, 2026 at 12:30pm
- Time the Cortege Leaves: October 4, 2026 after funeral rites at 10:00am
- Location of Remains: W.F. Fernando Funeral Parlour (Ave Maria Hospital Junction)
- Funeral Location: Negombo General Cemetery.
