New

யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அரியரட்ணம் மரியதாஸன் சவரிமுத்து அவர்கள் 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து – மேரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற டெய்சி அன்னமலர் அவர்களின் அன்புக் கணவரும்,லீனா லூட்ஸ் (சாந்தி), கமல்ராஜ் (ராஜு), பெனில்டஸ் (மனோஜ்), மரீனா சுகந்தி, காலஞ்சென்ற யூட் மரியோஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,லூயிஸ் புனிதராஜ், ராஜி, சுதாகரன், அஞ்சலா(ரதி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிறில், சில்வெஸ்ரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜேன், அனாமேரி, பிரான்சிஸ் சேவியர், சறோ, யேசுதாசன், லூயிஸ் கொன்சால்வே, மரியராஜி, தோமஸ் ரெஜி அவர்களின் அன்பு மைத்துனரும்,ஒலிவியா, சால்ரன், நயோமி, கெவின், அன்தலீன், ரஜின்ஸ்ரன், ஜொயல், ஜெருசா, ஜெரோன், அபிசா, ரெவோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 2, 2026
  • Time of Funeral: May 1, 2026 from 5:00 PM - 9:00 PM an, May 2, 2026 from 7:00 AM - 9:00 AM, Mass at 10:00 AM
  • Time the Cortege Leaves: May 2, 2026 at 12:00noon
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *