யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த திரு. அருளம்பலம் ராம்குமார் அவர்கள் 29-06-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம் தண்டையல் – கண்ணகைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமாமுகப்பெருமாள் – தெய்வநாயகி தம்பதியினரின் ஆசை மருமகனும்,காலஞ்சென்ற வசந்தாதேவி (தவம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்றவர்களான கண்மணி, மகாலட்சுமி, தனலட்சுமி ஆகியோரின் அருமைத் தம்பியும்,காலஞ்சென்றவர்களான அப்பு சுந்தரம், இரத்தினவடிவேல், சாம்பசிவம் மற்றும் இரத்தினவேல், ஜெயமணிதேவி, தவராஜா, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும்,கலைவாணி (யசோ-இலண்டன்), லோகேஸ்வரி (வண்ணம்-மெல்பேர்ண்), சத்தியகுமார் (ரமணன்-இலண்டன்), ஜெயரூபவதனி (வதனி-சிட்னி), சுஜிதா (கீதா-இலண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 8, 2026
- Time of Funeral: 08-07-2026 from 9.30 am to 11.30 am
- Time the Cortege Leaves: 08-07-2026 at 12:00oon
- Location of Remains: Imperial Sports Ground (Bishopsford Road, Morden, SM4 6BF)
- Funeral Location: Croydon Crematorium (Mitcham Road, Croydon CR9 3AT)
