New

யாழ். கலைநகர் வட்டு வடக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த திரு. அருளம்பலம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.வருண அருளீஸ்வரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,சிவவரதமணி, காலஞ்சென்ற மதியழகன், ராஜினி, காலஞ்சென்ற மாலினி, அருள்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அருட்சோதி, சுபாஷினி, வரதராஜன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *